/ தினமலர் டிவி
/ பொது
/ சிகிச்சையில் இன்னும் எத்தனை பேர்? வெளியானது விபரம் | TVK | TVK Campaign | Vijay | Vijay Campaign |
சிகிச்சையில் இன்னும் எத்தனை பேர்? வெளியானது விபரம் | TVK | TVK Campaign | Vijay | Vijay Campaign |
கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். விஜயை காண ஏரளாமானோர் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் இறந்துள்ளனர். இன்று வரை பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் சதி உள்ளது. சிபிஐ விசாரணை வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விஜய் தரப்பினர் ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனு செய்துள்ளனர்.
செப் 29, 2025