உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா, சீனா மீது பாய்ச்சல்:அதிபர் டிரம்ப் பரபரப்பு பேச்சு UNGA, President Donald Trump 7 wars Indi

இந்தியா, சீனா மீது பாய்ச்சல்:அதிபர் டிரம்ப் பரபரப்பு பேச்சு UNGA, President Donald Trump 7 wars Indi

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபை கூட்டம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் கூடுவது வழக்கம். அதன்படி 80வது பொதுச் சபைக் கூட்டம் செவ்வாயன்று துவங்கியது. இதில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப், துருக்கி அதிபர் எர்டோகன், கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் அகமது அல் தானி உள்ளிட்டோர் துவக்க உரையாற்றினர். ஏற்கனவே, பலமுறை 11 போர்களை நிறுத்தினேன்; 7 போர்களை நிறுத்தினேன் என தொடர்ந்து மாற்றி மாற்றி பேசி வரும் டிரம்ப், போர்களை நிறுத்தியதற்காக எனக்கு நோபல் பரிசு தரவேண்டும்; ஆனால் தர மாட்டார்கள் எனவும் புலம்பி வந்தார்.

செப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை