உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அவசியம் என்கிறது யுனிசெப் UNICEF| Climate Change Index| Students

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அவசியம் என்கிறது யுனிசெப் UNICEF| Climate Change Index| Students

இந்தியாவில் நிலவும் காலநிலை மாற்றம், இயற்கை பேரிடரால் பள்ளிக் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக, யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோடை காலங்களில் நிலவும் அதீத வெப்பம், காற்று மாசு, மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால், 2024ம் ஆண்டில் 5.4 கோடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், இயற்கை சீற்றங்களால் நாடு முழுதும் பல்வேறு இடங்களில் பள்ளிகளின் கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜன 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ