உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜிம் பயிற்சியாளர்களை உருவாக்கும் UNSCHOOL Unschool | Gym Training | Certificate Course | Chennai |

ஜிம் பயிற்சியாளர்களை உருவாக்கும் UNSCHOOL Unschool | Gym Training | Certificate Course | Chennai |

சென்னையில் ஜிம் பயிற்சியாளர்களுக்கான சான்றிதழ் படிப்புகளை UNSCHOOL கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது. இதனுடைய 4-வது பட்டமளிப்பு விழா அன்ஸ்கூல் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் குருசித்தார்த் தலைமையில் நடைபெற்றது. மாநில பாரதிய ஜனதா ஸ்டார்ட் அப் பிரிவு செயலாளர் சிபிசக்ரவர்த்தி, ஆற்காடு இளவரசரின் திவான் - நவாப் தாதா ஆசிப் அலி, லீப் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ரமேஷ் ராமகிருஷ்ணன், ஜேப்பியார் பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை டீன் ஓம்பிரகாஷ் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

ஆக 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ