/ தினமலர் டிவி
/ பொது
/ டிரம்ப் எடுத்த முடிவும்: நீதிபதியின் அதிரடி உத்தரவும் | Trump | USA | Elon Musk | government Workers
டிரம்ப் எடுத்த முடிவும்: நீதிபதியின் அதிரடி உத்தரவும் | Trump | USA | Elon Musk | government Workers
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற பிறகு பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் அவர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர கிளம்புகிறது.
பிப் 28, 2025