/ தினமலர் டிவி
/ பொது
/ உக்ரைன் போர் தொடங்கியபின் முதல் முறையாக நடக்கும் சந்திப்பு US president| donald trump| russia pres
உக்ரைன் போர் தொடங்கியபின் முதல் முறையாக நடக்கும் சந்திப்பு US president| donald trump| russia pres
உக்ரைன் - ரஷ்யா போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா சப்போர்ட் செய்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் டிரம்ப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் விளைவாக, அமெரிக்கா- ரஷ்யா அதிகாரிகள் போர் நிறுத்தம் தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தினர். எனினும் தீர்வு எட்டப்படவில்லை. உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. ரஷ்யாவிடம் வர்த்த தொடர்பு வைத்துள்ள நாடுகள், போரில் அந்த நாட்டுக்கு உதவுவதாக கூறி, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் அதிக வரி விதித்து வருகிறார்.
ஆக 09, 2025