உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாளை உலகமே உற்று நோக்கும் முக்கிய தேர்தல் |US presidential election |Kamala Harris |Donald Trump

நாளை உலகமே உற்று நோக்கும் முக்கிய தேர்தல் |US presidential election |Kamala Harris |Donald Trump

அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடப்பது வழக்கம். இப்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவி காலம் 2025 ஜனவரியில் முடிகிறது. புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடக்கிறது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் இப்போதைய துணை அதிபரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். அமெரிக்க தேர்தல் சட்டங்களின்படி வாக்காளர்கள் தங்களுடைய ஓட்டுகளை முன்னதாகவே செலுத்த முடியும்.

நவ 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை