உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சந்திரயான் 3 திட்ட வெற்றியின் காரணகர்த்தா | V Narayanan | S Somanath | Isro chairman

சந்திரயான் 3 திட்ட வெற்றியின் காரணகர்த்தா | V Narayanan | S Somanath | Isro chairman

இஸ்ரோவை வழிநடத்த இன்னொரு தமிழர் தயார் நாராயணன் சாதித்தது என்ன? இஸ்ரோ தலைவர் சோம்நாத் பதவிக்காலம் வரும் வரும் 13ம் தேதி முடிகிறது. புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சரவை நியமனக் குழு வெளியிட்டுள்ளது. வரும் 14ம்தேதி இஸ்ரோ தலைவராக நாராயணன் பதவி ஏற்க உள்ளார். 2 ஆண்டுகள் அந்த பதவியில் அவர் இருப்பார். டாக்டர் நாராயணன் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அருகே உள்ள மேலக்காட்டுவிளை கிராமத்தில் 1964ல் பிறந்தார். பள்ளிக் கல்வியை தமிழ் வழியில் படித்தார்.

ஜன 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ