/ தினமலர் டிவி
/ பொது
/ செந்தில் விடுதலையை கொண்டாடும் கரூர் கிராமம் V. Senthil Balaji former minister ED case supreme court
செந்தில் விடுதலையை கொண்டாடும் கரூர் கிராமம் V. Senthil Balaji former minister ED case supreme court
அரவக்குறிச்சி அருகே செம்படா பாளையத்தில் 1500 கிலோ சிக்கன், 5000 முட்டை, 750 கிலோ பாஸ்மதி அரிசியை கொண்டு பிரியாணி தயாரிக்கப்பட்டு 5 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. 10 ஆயிரம் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. செம்படா பாளையத்தில் 2 ஆயிரம் பேர்தான் வசிக்கின்றனர். செம்படா பாளையம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்களும் மகிழ்ச்சியுடன் பிரியாணி பொட்டலங்களை வாங்கிச் சென்றனர்.
செப் 27, 2024