/ தினமலர் டிவி
/ பொது
/ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மனம் திறந்த கல்லூரி மாணவிகள் | Valparai Government College | Student Com
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மனம் திறந்த கல்லூரி மாணவிகள் | Valparai Government College | Student Com
வால்பாறை அரசு கலை கல்லூரியில் கடந்த வெள்ளியன்று பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாணவிகளிடம் இது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்து இருந்த தேசிய மகளிர் ஆணைய அதிகாரி கிருஷ்ணவேணியிடம் 7 மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். கல்லூரியில் பாலியல் தொந்தரவு உள்ளது. எங்களால் சரியாக படிக்க முடியவில்லை. நாங்கள் வெளியூர் என்பதால் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறோம் என வேதனை தெரிவித்தனர். வால்பாறை போலீசில் கிருஷ்ணவேணி புகார் கொடுத்தார். தனிப்படை அமைத்து விசாரித்தனர்.
செப் 01, 2024