/ தினமலர் டிவி
/ பொது
/ வந்தே பாரத்துடன் ரீல்ஸ் 5 இளைஞர்களுக்கு சோகம் | Vande Bharat | Bihar | Reels on railway track
வந்தே பாரத்துடன் ரீல்ஸ் 5 இளைஞர்களுக்கு சோகம் | Vande Bharat | Bihar | Reels on railway track
அதிவேகத்தில் சீறிய வந்தே பாரத் தில்லாக ரீல்ஸ் எடுத்த 5 வாலிபர்கள் முதல்வர் அதிர்ச்சி இளைய தலைமுறையிடம் ரீல்ஸ் மோகம் அதிகரித்து விட்டது. பைக்கில், பஸ்சில், ரயிலில் ரீல்ஸ் எடுப்பதை பார்த்திருப்போம். அது, எந்தளவுக்கு பேராபத்தானது என்பதை பீகாரில் நடந்த சம்பவம் உணர்த்தி உள்ளது. பீகார் மாநிலம் Jogbani ஜோக்பாணியில் இருந்து Danapur தனாபூருக்கு செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 5 மணியளவில் பூர்னியா பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது.
அக் 03, 2025