/ தினமலர் டிவி
/ பொது
/ வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி: துயர காட்சிகள் | Velachery | Velachery Rain
வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி: துயர காட்சிகள் | Velachery | Velachery Rain
வேளச்சேரியை சுற்று போட்ட வெள்ளம்! வெளியில் போவதே சாகசமாக மாறியது வங்ககடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றதால் தமிழகத்தில் கனமழை கொட்டுகிறது. சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் ரோடுகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நேரு நகர் பகுதிகளில் இரண்டு அடிக்கு மேல் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மாநகராட்சி பணியாளர்கள் பாம்புகள் மூலம் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டிச 12, 2024