உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வைரலாகும் பேனர் வேங்கைவயலில் விசாரணை | Vengaivayal case | CBCID police

வைரலாகும் பேனர் வேங்கைவயலில் விசாரணை | Vengaivayal case | CBCID police

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சூழலில் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பதை கண்டிக்கும் வகையில் தயார் செய்யப்பட்ட ஒரு பிளக்ஸ் பேனரின் போட்டோ வைரலாக பரவி வருகிறது. புலன் விசாரணையில் அசையா ஆமை, நகரா நத்தை, அத்தனையும் சொத்தை. வழக்கை தொடர்ந்து 100 ஆண்டுகள் நடத்த வாழ்த்துகிறோம். இப்படிக்கு பாதிக்கப்பட்ட வேங்கை வயல் மக்கள் என அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த சர்ச்சை பேனர் குறித்து போலீசார் கூறியதாவது,

ஜன 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை