/ தினமலர் டிவி
/ பொது
/ வேணுகோபாலுடன் கைகோர்த்த தமிழக காங் கோஷ்டி தலைவர்கள் | Venugopal | General secretary | Congress |
வேணுகோபாலுடன் கைகோர்த்த தமிழக காங் கோஷ்டி தலைவர்கள் | Venugopal | General secretary | Congress |
அதிமுக - பாஜ கூட்டணி அறிவிப்பை தொடர்ந்து பல கட்சிகளும் 2026 தேர்தலுக்கான கூட்டணி முயற்சியை மறைமுகமாக நகர்த்தி வருகின்றன. காங்கிரசை பொறுத்தவரை ஒரு தரப்பு திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும், இன்னொரு தரப்பு விஜயின் த.வெ.க.வுடன் கூட்டணி சேர ஆதரவாகவும் உள்ளனர். த.வெ.கவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என பெரும்பான்மை காங்கிரஸ் -- எம்.எல்.ஏக்கள் அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆக 02, 2025