உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இரும்பு கரம் கொண்டு அடக்க விஜய் கோரிக்கை! | Vijai | TVK | TVK Leader | Vijai request

இரும்பு கரம் கொண்டு அடக்க விஜய் கோரிக்கை! | Vijai | TVK | TVK Leader | Vijai request

சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்வியாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழகத்தில் , பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாள்தோறும் நடப்பதாக வரும் செய்திகள் கவலை அளிக்கிறது. நீதி துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நவ 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ