உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடிகர் விஜயின் செயலுக்கு அண்ணாமலை வரவேற்பு! Vijay | Governor Ravi | TVK | Annamalai

நடிகர் விஜயின் செயலுக்கு அண்ணாமலை வரவேற்பு! Vijay | Governor Ravi | TVK | Annamalai

சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் வீட்டு முன்பு, தனக்கு தானே சாட்டையால் அடித்துக் கொண்டு, திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதிமுக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தமிழக அரசை கண்டித்தார்.

டிச 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி