விஜய் தான் CM! போலீசிடம் பெண் ரகளை | Vijay | TVK | Neelankarai
விஜய் தான் CM! போலீசிடம் பெண் ரகளை |சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டு வாசலில் இன்று ஒரு இளம் வயது பெண் உட்கார்ந்து கொண்டு ரகளை செய்தார். விசாரித்த போது விஜய் எனது அண்ணன், எனக்கு திருமணம் செய்து வைப்பார் என பதில் கூறினார். அவரிடம் விசாரித்தவர்களிடம் மாற்றி மாற்றி பதில் அளித்தார். தகவல் அறிந்து வந்த போலீசாரிடமும் கலாய்க்கும் தொனியில் பாடல்களை பாடி பதில் கொடுத்தார். முரண்டு பிடித்த அவரை, பெண் போலீசாரை வரவைத்து நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
மார் 07, 2025