உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முன்னாள் முதல்வர் மறைவால் சோகத்தில் மூழ்கிய குஜராத்! Vijay Rupani | Guajrat Ex CM | Ahmadabad Plane

முன்னாள் முதல்வர் மறைவால் சோகத்தில் மூழ்கிய குஜராத்! Vijay Rupani | Guajrat Ex CM | Ahmadabad Plane

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. ஓடு தளத்தில் இருந்து மேல் எழுந்து சில நிமிடங்கள் பறந்த விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது. தீ அணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இதுவரை 170 பேர் இறந்திருப்பது உறுதியாகி உள்ளது. காயம் பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

ஜூன் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !