/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / எங்களுக்கும் வாக்கு வங்கி இருக்கிறது: விக்கிரமராஜா Vikrama Raja | Traders Association | Tamilnadu                                        
                                     எங்களுக்கும் வாக்கு வங்கி இருக்கிறது: விக்கிரமராஜா Vikrama Raja | Traders Association | Tamilnadu
ஆன்லைன் வர்த்தகத்தை கட்டுப்படுத்துங்க இல்லாட்டி போராட்டம் நடத்துவோம்! புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகத்தின் 50ம் ஆண்டு சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.
 செப் 29, 2024