/ தினமலர் டிவி
/ பொது
/ ஜிஎஸ்டி வரிவிதிப்பை முறைப்படுத்த வியாபாரிகள் கோரிக்கை! Vikrama raja | Vanigar Sangam | GST | Kodaik
ஜிஎஸ்டி வரிவிதிப்பை முறைப்படுத்த வியாபாரிகள் கோரிக்கை! Vikrama raja | Vanigar Sangam | GST | Kodaik
தமிழக வணிகர் சங்க பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் கொடைக்கானலில் நடந்தது. இதில் மாநில தலைவர் விக்கிரமராஜா, மண்டல நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜூலை 23, 2025