உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மக்கள் வீதிக்கு வந்தால் நாடு எப்படி முன்னேறும்? Vinesh Phogat at Farmers Protest|Haryana Farmers

மக்கள் வீதிக்கு வந்தால் நாடு எப்படி முன்னேறும்? Vinesh Phogat at Farmers Protest|Haryana Farmers

விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் - ஹரியானா எல்லையான சம்பூவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 200வது நாள் போராட்டத்தில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். அவருக்கு விவசாயிகள் வீரவாள் பரிசளித்தனர்.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை