உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆபத்தை உணராமல் அலட்சியம்! வைரலாகும் வீடியோ | viral video | Flood | Villupuram

ஆபத்தை உணராமல் அலட்சியம்! வைரலாகும் வீடியோ | viral video | Flood | Villupuram

பாகுபலி பாணியில் தூக்கி சென்ற காட்சி விழுப்புரம் தேவனூர் கிராமத்தில் உள்ள சின்ன கவுண்டர் பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. முதல் தளம் வரை மூழ்கி இருப்பதால் அனைவரும் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்துள்ளனர். வெள்ள நீர் ஓரளவு வடிய ஆரம்பித்ததும் வீட்டினுள் சிக்கியவர்களை அப்பகுதியினர் மீட்டனர். ஒரு வீட்டில் மூன்று மாத குழந்தையை ஒரு இளைஞர் கூடையில் வைத்து கழுத்தளவு தண்ணீரில் கொண்டு சென்ற காட்சிகள் வைரலாகி வருகிறது.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை