உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்வது ஏன்? Waqf board amendment | annamalai | waqf board act

வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்வது ஏன்? Waqf board amendment | annamalai | waqf board act

பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வக்பு வாரியச் சட்டம் 1995ல், மத்திய அரசு திருத்தங்கள் கொண்டு வர உள்ளது. இதுகுறித்து பார்லிமென்ட் விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூ விளக்கம் அளித்துள்ளார். இந்த திருத்தங்களுக்கு, பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், வழக்கம்போல எதிர்க்கட்சிகள் உண்மையை அறியாமல் மக்களை திசை திருப்ப, சட்ட திருத்த்ததை எதிர்க்கின்றன. இந்தியாவில், அதிக நிலம் வைத்திருப்பதில், ராணுவம், ரயில்வேக்கு அடுத்த இடத்தில் வக்பு வாரியம் தான் இருக்கிறது.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !