உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 10 ஆண்டுகளுக்கு பின் வறட்சி ஏற்படும் அபாயம் | Water Resources | Dams | Monsoon | Drought

10 ஆண்டுகளுக்கு பின் வறட்சி ஏற்படும் அபாயம் | Water Resources | Dams | Monsoon | Drought

தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் 90 அணைகள், 14 ஆயிரத்து 141 பாசன ஏரிகள் உள்ளன. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும், தென்மேற்கு பருவமழை குறைந்து வருகிறது. அங்குள்ள அணைகள், பாசன ஏரிகள் நிரம்பாமல் உள்ளன. தமிழகத்தில் உள்ள 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி. இப்போது 71.2 டி.எம்.சி., நீர் மட்டுமே உள்ளது. இது அணைகளின் மொத்த கொள்ளளவில் 31.7 சதவீதம்.

ஜூலை 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை