உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தலை விரித்து ஆடும் தண்ணீர் பஞ்சம்| Water Scarcity| Public Protest| Palladam

தலை விரித்து ஆடும் தண்ணீர் பஞ்சம்| Water Scarcity| Public Protest| Palladam

தலை விரித்து ஆடும் தண்ணீர் பஞ்சம்| Water Scarcity| Public Protest| Palladam குடிக்க தண்ணி இல்லாம 13 வருஷமா தினம் தினம் செத்து பொழைக்குறோமுங்க Water connectionக்கு காசு கொடுத்தாச்சு. ஆனா தண்ணி தான் வந்த பாடு இல்ல நாங்களே மாச சம்பளத்துல காலம் தள்ளுறோம் . இதுல காசு கொடுத்து தண்ணி வாங்க முடியுமா சொல்லுங்க? அரசாங்கத்தோட கால்ல விழுந்து கெஞ்சுனாதான் தண்ணி கொடுப்பாங்களா? காலி குடங்களுடன் B.D.O. Officeஐ முற்றுகையிட்ட பெண்கள் கொந்தளிப்பு

டிச 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ