/ தினமலர் டிவி
/ பொது
/ தண்ணீர் திறக்க நேரம் காலம் இல்லயா? மூதாட்டி கலகல | Water issue | Road mariyal | Old lady byte | Tiru
தண்ணீர் திறக்க நேரம் காலம் இல்லயா? மூதாட்டி கலகல | Water issue | Road mariyal | Old lady byte | Tiru
திருநெல்வேலி மேலப்பாளையம் மண்டலம் பொதிகை நகர், போலீஸ் குடியிருப்பு உள்ளிட்ட பகுதி மக்கள், குடிநீர் சரியாக விநியோகம் செய்யாததை கண்டித்து போராட்டம் நடத்தினர். அப்போது மூதாட்டி ஒருவர் தனது மன குமுறல்களை ஆதங்கத்துடன் வெளிப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
செப் 07, 2024