உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முர்ஷிதாபாத் கலவரம் கொடூரமானது: கவர்னர் போஸ் WB Governor Boss visit to Malda| Murshidabad Violence

முர்ஷிதாபாத் கலவரம் கொடூரமானது: கவர்னர் போஸ் WB Governor Boss visit to Malda| Murshidabad Violence

வக்ப் திருத்த சட்டத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான அம்சங்கள் இருப்பதாக குற்றம்சாட்டிய முதல்வர் மம்தா பானர்ஜி, அந்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம் என்றார். இதையடுத்து முர்ஷிதாபாத், வடக்கு, தெற்கு 24 பர்கனாஸ் உள்ளிட்ட பகுதிகளில் 11ம் தேதி கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்ட ஒரு பிரிவினர் இந்துக்களின் வீடுகள், கடைகளை அடித்து நொறுக்கினர். பலரது வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

ஏப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை