/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழகம் முழுதும் 5 நாட்களுக்கு சுற்றி அடிக்க போகும் மழை |Weather report |Balachandran|Red alert
தமிழகம் முழுதும் 5 நாட்களுக்கு சுற்றி அடிக்க போகும் மழை |Weather report |Balachandran|Red alert
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் விட்டு விட்டு மழை பெய்து 15, 16 தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அக் 13, 2024