உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இன்னும் ஒரு வாரத்துக்கு மழை எப்படி இருக்கும்? வானிலை அப்டேட் | 2 Low pressure forming

இன்னும் ஒரு வாரத்துக்கு மழை எப்படி இருக்கும்? வானிலை அப்டேட் | 2 Low pressure forming

கடந்த 14-ம்தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதன் காரணமாக சென்னை வட மாவட்டங்களில் 15-ம் தேதி முழுதும் கனமழை கொட்டி தீர்த்தது. வானிலை மையம் கணித்தபடி தாழ்வு மண்டலம் சென்னைக்கு வடக்கே எண்ணூரையொட்டி நேற்று கரையை கடந்தது. இந்த நிலையில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் 20ம் தேதி வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அக் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை