உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போதையில் கண்ணை மறைத்த கோபம்: நண்பன் மரணம் | Young man hit by car | Car hit fight | 12 Injured

போதையில் கண்ணை மறைத்த கோபம்: நண்பன் மரணம் | Young man hit by car | Car hit fight | 12 Injured

தன்னை எதிர்த்த கூட்டத்தை காரை விட்டு மோதிய இளைஞர் போதையில் வெறிச்செயல் அலறிய கூட்டம் ராமநாதபுரம், கேணிக்கரை அம்மன்கோவில் கிராமம் அருகே உப்பு ஏற்றி வந்த லாரியும், பரமக்குடி பொன்னையாபுரத்தை சோர்ந்த 26 வயது ராமநாதபிரபுவின் காரும் லேசாக மோதின. இதில் காரின் பக்கவாட்டு கண்ணாடிகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. நண்பர்கள் 3 பேருடன் காரில் வந்திருந்த ராமநாதபிரபு, லாரி டிரைவரை கேள்வி கேட்க, இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மே 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை