/ தினமலர் டிவி
/ பொது
/ பத்திரமா வீட்டுக்கு போக நினைத்த இளைஞருக்கு காப்பு Youth arrested government bus theft bike theft Gu
பத்திரமா வீட்டுக்கு போக நினைத்த இளைஞருக்கு காப்பு Youth arrested government bus theft bike theft Gu
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கரியசோலை என்ற கிராமத்துக்கு நேற்றிரவு அரசு பஸ் சென்றது. டிரைவர் பிரசன்னகுமார் பஸ்சை ஓட்டினார். கரியசோலை பஸ் நிறுத்தத்தில் இரவு 9 மணிக்கு பஸ்சை டிரைவர் ஹால்ட் செய்தார். பிறகு, அருகில் உள்ள அறைக்கு சென்று டிரைவர் பிரசன்னகுமார், கண்டக்டர் நாகேந்திரன் தூங்கினர். காலை 6 மணிக்கு எழுந்தனர். கூடலூருக்கு முதல் நடை செல்ல வேண்டுமென்பதால் ஓட்டமும் நடையுமாக கரியசோலை பஸ் ஸ்டாப்புக்கு இருவரும் வந்தனர்.
ஆக 31, 2024