/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்க விட்ட நடிகை கஸ்துாரி | what was CM Stalins Promise? | Kasthuri
முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்க விட்ட நடிகை கஸ்துாரி | what was CM Stalins Promise? | Kasthuri
தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் ஏஜென்சிகள் மூலம் வேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு நாள் சம்பளம் வெறும் 300 ரூபாய் மட்டுமே. லீவு எடுத்தால் சம்பளம் கிடையாது. வேறெந்த சலுகையும் இல்லை. தினமும் 10 முதல் 14 மணி நேரம் வரை வேலை பார்க்க வேண்டும். வெறும் 300 ரூபாய் சம்பளத்தை வைத்து வறுமையின் கோரப்பிடியில் துாய்மைப் பணியாளர்கள் குடும்பத்துடன் கஷ்ட ஜீவனம் நடத்தி வருகின்றனர்.
ஆக 11, 2025