உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இண்டி கூட்டணி படுதோல்வி: 5 முக்கிய காரணங்கள் இதுதான் Tejashwi Yadav pm modi cm nitish kumar

இண்டி கூட்டணி படுதோல்வி: 5 முக்கிய காரணங்கள் இதுதான் Tejashwi Yadav pm modi cm nitish kumar

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் ராகுலுக்கும் தேஜஸ்வி யாதவுக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பாஜ, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன்சக்தி கட்சியை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 150 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை உள்ளடக்கிய மகாகட்பந்தன் கூட்டணி 90 இடங்களில் வெற்றி பெறும் என கணிப்புகள் கூறின. #TejashwiYadav #PMModi #CMNitishKumar #Mahagathbandhan #BiharElections2025 #LaluPrasad #BiharPolitics #ElectionAnalysis #PoliticalDebate #BiharAssembly #VoteForChange #IndianPolitics

நவ 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி