உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ரூ.888 கோடி ஊழலில் திமுகவை அலறவிட்ட சம்பவம்-பரபரப்பு | dmk ₹888 cr scam | dmk vs admk | ed report

ரூ.888 கோடி ஊழலில் திமுகவை அலறவிட்ட சம்பவம்-பரபரப்பு | dmk ₹888 cr scam | dmk vs admk | ed report

ரூ.888 கோடி ஊழல் விவகாரம் திமுகவை அலறவிட்ட அதிமுக ஐடி விங் செய்த காரியம் தெறித்து ஓடிய போலீஸ்! சென்னை: சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த பேனரை, காவல் துறையினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணி நியமனத்தில், ஒரு வேலைக்கு 25 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கிக் கொண்டு வேலை கொடுத்தற்கான ஆதாரம் இருப்பதாக, தமிழக டிஜிபிக்கு, அமலாக்கத் துறை சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது.

நவ 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி