உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மக்களை ஏமாற்றுபவர்கள் நீடித்து நிலைக்க முடியாது | actor vijay | tvk | fengal cyclone | flood relief

மக்களை ஏமாற்றுபவர்கள் நீடித்து நிலைக்க முடியாது | actor vijay | tvk | fengal cyclone | flood relief

சம்பிரதாயமாக நிவாரணம் அறிவிப்பதுதான் தீர்வா? திமுக அரசு மீது விஜய் பாய்ச்சல் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் அறிக்கை; இயற்கை பேரிடர் வந்தாலும் நம்மை காக்க நாம் தேர்ந்தெடுத்த அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையில் தான் மக்கள் இருப்பார்கள். ஆனால் அரசோ ஆபத்தான ஒவ்வொரு சூழலிலும் மக்களை கைவிடும்போதும் அந்த மக்களின் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மக்களை பாதுகாக்க அரசு முறையான திட்டங்களை தீட்டவில்லை. குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட செய்யாமல் அவர்களை பரிதவிக்க விட்டுள்ளனர். பேரிடரின்போது ஆட்சியாளர்கள் சம்பிரதாயமாக நிவாரணம் வழங்கி புகைப்படம் எடுத்துவிட்டு செல்வதுதான் தீர்வா?

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை