உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மாசெக்களிடம் பட்டியல் கேட்கிறார் பழனிசாமி | ADMK | Edappadi Palaniswami | MkStalin

மாசெக்களிடம் பட்டியல் கேட்கிறார் பழனிசாமி | ADMK | Edappadi Palaniswami | MkStalin

அதிமுக திட்டத்தில் திமுக ஸ்டிக்கர்! பழனிசாமி வீசப்போகும் புது குண்டு சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி, தொகுதி வாரியாக, பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கோவையில் பயணத்தை துவங்கிய அவர் விழுப்புரம் கடலுார் மயிலாடுதுறை திருவாரூர் நாகப்பட்டினம் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு சென்றார்.

ஜூலை 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !