உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாஜ, தவெக கட்சிகளை விமர்சிக்க அதிமுகவினருக்கு திடீர் தடை! | ADMK | Palanisami | Viaji Politics

பாஜ, தவெக கட்சிகளை விமர்சிக்க அதிமுகவினருக்கு திடீர் தடை! | ADMK | Palanisami | Viaji Politics

விஜய் கட்சியை விமர்சிக்க வேண்டாம் தடை போட்ட பழனிசாமி! விசிக, விஜய்யின் தவெக கட்சிகளுடன் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி விரும்புகிறாராம். இக்கட்சிகளுடன் அதிமுக சார்பில் தொழிலதிபர் ஒருவர் பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 130 தொகுதிகளில் அதிமுகவும், 80ல் தவெக, மீதமுள்ள 24ல் விசிக களமிறங்கவும் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பழனிசாமி தான் முடிவு எடுப்பார்.

அக் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை