/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாமகவை பின்னுக்கு தள்ள கட்டம் கட்டும் அதிமுக ADMK| palanisamy| EPS|PMK|Seeman NTK| Vikkiravandi
பாமகவை பின்னுக்கு தள்ள கட்டம் கட்டும் அதிமுக ADMK| palanisamy| EPS|PMK|Seeman NTK| Vikkiravandi
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்கட்சியான அதிமுக, அதன் கூட்டணி கட்சியான தேமுதிக போட்டியில் இருந்து விலகிவிட்டது. விக்கிரவாண்டியில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமுதாய வேட்பாளர்களையே திமுக, பாமக, நாதக கட்சிள் நிறுத்தி உள்ளன. இதனால், ஓட்டுகள் சிதறும் வாய்ப்பு உள்ளது. திமுகவுக்கு எதிரான ஓட்டுகள் பாமகவுக்கு செல்லக்கூடும். பாஜ கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக வெற்றி பெற்று விட்டால், வன்னியர் சமுதாயத்தினரிடம் அக்கட்சி மீண்டும் செல்வாக்கு பெற்றுவிடும்.
ஜூன் 29, 2024