பழனிசாமி பின்னால் RSS தலைகள்-பரபரப்பு தகவல் | ADMK VS DMK | EPS RSS leaders meet | tn election 2026
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் டிசம்பர் 10ம் தேதி, சென்னை வானகரத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடக்க உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு 4 மாதமே இருக்கும் நிலையில் கூடும் பொதுக்குழு, செயற்குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து, அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்பது தான் பொதுக்குழு கூட்டத்தின் முக்கிய அம்சம் என்கின்றனர். #OPSJoinsWithADMK #EPSvsOPS #ADMKCrisis #TTV #Sengottaiyan #BJP #RSS #DMKvsADMK #TamilNaduPolitics #PoliticalAlliance #Election2024 #CrisisManagement #PoliticalDebate #PartyPolitics #TamilNadu #ADMKLeadership #PoliticalDynamics #PoliticalNews #StatePolitics #PartyConflict