உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பட்ஜெட் தொடங்கியதும் அதிமுக எடுத்த முடிவு | ADMK | Palanisami | TN Assembly | TASMAC scam

பட்ஜெட் தொடங்கியதும் அதிமுக எடுத்த முடிவு | ADMK | Palanisami | TN Assembly | TASMAC scam

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது மதுபான முறைகேடு குறித்து சட்டசபையில் விவாதிக்கக்கோரி அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பட்ஜெட்டை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.

மார் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ