உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இருக்கும் 31 அமைச்சர்களில் இவ்வளவு கிரிமினல் குற்றமா? ஆய்வில் அதிர்ச்சி | ADR Report

இருக்கும் 31 அமைச்சர்களில் இவ்வளவு கிரிமினல் குற்றமா? ஆய்வில் அதிர்ச்சி | ADR Report

அதிக கிரிமினல் வழக்கு அமைச்சர்கள் நாட்டிலேயே நம்பர் 1 கட்சியான திமுக வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட் பெரிய அளவில் குற்றம் செய்து 30 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் இருக்க நேர்ந்தால், பிரதமராக இருந்தாலும் பதவி பறிக்கும் மசோதா சமீபத்தில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. பெரும்பாலான அரசியல்வாதிகள் குற்றபின்னணி கொண்டவர்கள் என்பதால் இந்த மசோதாவுக்கு அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

செப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ