/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அயோத்தி போல, சீதா தேவிக்கும் கோயில்; அமித்ஷா அடிக்கல் | Amit Shah | Bihar | Rahul Gandhi
அயோத்தி போல, சீதா தேவிக்கும் கோயில்; அமித்ஷா அடிக்கல் | Amit Shah | Bihar | Rahul Gandhi
பீகார் வாக்காளர் திருத்தப்பணி நடத்த காரணம் காங்கிரஸ் தான்! தேர்தல் ரிசல்ட் இப்பவே ராகுலுக்கு தெரிந்துவிட்டது அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டியதை போல, சீதா தேவி ஜென்ம பூமியாக கருதப்படும் பீகாரின், சீதாமரியில் பிரமாண்ட கோயில் கட்டப்பட உள்ளது. துவக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடிக்கல் நாட்டினார். அதன்பின் உரையற்றினார்.
ஆக 08, 2025