உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உணவுக்காக சகதியில் போராடும் ஆந்திர மக்கள் | Andhra flood | Heavy rain | People waiting for food

உணவுக்காக சகதியில் போராடும் ஆந்திர மக்கள் | Andhra flood | Heavy rain | People waiting for food

ஆந்திராவில் பெய்த வரலாறு காணாத மழை அந்த மாநிலத்தையே புரட்டி போட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்கள் உணவுக்காக தவிக்கின்றனர். விஜயவாடாவில் வம்பே காலனியில் ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் சேற்றில் வீசப்படுகின்றன. அப்பகுதி மக்கள் சேற்றில் விழுந்த உணவு, தண்ணீருக்காக போராடும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

செப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை