உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மோடியின் செயலுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்ட துடிக்கும் ஸ்டாலின் | Annamalai | BJP state president | CM

மோடியின் செயலுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்ட துடிக்கும் ஸ்டாலின் | Annamalai | BJP state president | CM

டிராமா மாடல் அரசு அரிட்டாப்பட்டி மக்களை சந்திக்க முதல்வருக்கு ஏன் இந்த அவசரம்? மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதைதொடர்ந்து அரிட்டாப்பட்டி மக்களை முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திக்கிறார். அவரது இந்த சந்திப்பை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பிரியாணி கடை, டீக்கடை என வரிசையாக மன்னிப்பு கேட்கச் சென்றவர் ஸ்டாலின். ஆட்சிக்கு வந்த பின், தென் தமிழகம் மழை வெள்ளத்தால் தத்தளித்தபோது கூட, அதை கண்டுகொள்ளாமல், இண்டி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்கு சென்றதை மக்கள் மறந்துவிடவில்லை.

ஜன 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ