/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுகவின் நிழலில் வாழும் குற்றவாளிகள்; அண்ணாமலை கேள்வி | Annamalai | DMK | Stalin birthday
திமுகவின் நிழலில் வாழும் குற்றவாளிகள்; அண்ணாமலை கேள்வி | Annamalai | DMK | Stalin birthday
பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் அறிக்கை; 2023ல் திருவண்ணாமலை கோயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த சம்பவம் நடந்தது. தாக்குதல் நடத்தி தலைமறைவாகி முன்ஜாமீன் பெற்றவர் திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினராக இருந்த ஶ்ரீதரன். இப்போது அவர் ஸ்டாலின் பிறந்த நாளுக்கு பரிசு கொடுக்கிறார். அதனை முதல்வரும் சிரித்துக் கொண்டே பெற்றுக் கொள்கிறார்.
மார் 01, 2025