உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஓட்டு வங்கி அரசியல் முக்கியம் மீண்டும் நிரூபித்த இண்டி கூட்டணி | Annamalai bjp | INDIA alliance MPs

ஓட்டு வங்கி அரசியல் முக்கியம் மீண்டும் நிரூபித்த இண்டி கூட்டணி | Annamalai bjp | INDIA alliance MPs

ஒரு தீர்ப்பு உங்களுக்கு பிடிக்கலன்னா நீதிபதியையே தூக்கிடுவீங்களா? இண்டி கூட்டணி எம்பிக்களை வெளுத்து வாங்கிய அண்ணாமலை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பார்லிமென்ட்டில் பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வர இண்டி கூட்டணி முயற்சித்து வருகிறது.

டிச 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி