/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஆதீன சொத்தை ஆக்கிரமிப்பதா? CMக்கு அண்ணாமலை வார்னிங் | Annamalai Bjp |Mk stalin | Dharumai Aadheenam
ஆதீன சொத்தை ஆக்கிரமிப்பதா? CMக்கு அண்ணாமலை வார்னிங் | Annamalai Bjp |Mk stalin | Dharumai Aadheenam
ஆதீன ஆஸ்பிடலை இடிக்க முடிவு தமிழக அரசே வழிப்பறி செய்வதா? தருமபுரம் ஆதீனம் சாகும்வரை உண்ணாவிரதம் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மயூரநாதர் வடக்கு வீதியில் நகராட்சிக்கு சொந்தமான இலவச பிரசவ மருத்துவமனை உள்ளது. இந்த இலவச மருத்துவமனையை 1943 ம் ஆண்டு தருமபுரம் ஆதீனத்தின் 24வது மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய பராமாச்சாரியார் சுவாமிகள் அவரது தாயார் நினைவாக ஆதினத்துக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் பிரசவ மருத்துவமனையை கட்டினார். 1951ம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் குமாரசாமி ராஜா மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்த மருத்துவமனையை நகராட்சி நிர்வாகத்திடம் தருமபுரம் ஆதீனம் ஒப்படைத்தது.
அக் 07, 2025