உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தரமற்ற ஊராட்சி கட்டடம் கட்டிய கான்ட்ராக்டர் மீது என்ன நடவடிக்கை? | annamalai bjp cm m.k.stalin

தரமற்ற ஊராட்சி கட்டடம் கட்டிய கான்ட்ராக்டர் மீது என்ன நடவடிக்கை? | annamalai bjp cm m.k.stalin

தஞ்சாவூர் மாவட்டம், சூரியனார்கோவில் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊராட்சி அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது. கடந்த 16ம் தேதி நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் இந்த கட்டடத்தை திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு முந்தைய நாள் இரவு, புதிய கட்டடத்தின் கூரையில், சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது.

ஜூன் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ