உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அசாம் முதல்வர் முடிவுக்கு எதிர்கட்சிகள், பாஜ எதிர்ப்பு assam-government-decides-to-ban-beef

அசாம் முதல்வர் முடிவுக்கு எதிர்கட்சிகள், பாஜ எதிர்ப்பு assam-government-decides-to-ban-beef

அசாமில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜ அரசு, மாட்டிறைச்சி தொடர்பான சட்டத்தை கடுமையாக்கும் வகையில் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஏற்கனவே, கோயில்களை சுற்றிலும் 5 கி.மீ தொலைவுக்கு மாட்டிறைச்சி பயன்படுத்த கூடாது என்ற சட்டம் உள்ளது. புதிய திருத்தங்களின்படி, இனி அசாமில் உள்ள உணவகங்கள், ஹோட்டல்களில் மாட்டிறைச்சியைப் விற்க முடியாது. பொது இடங்கள், பொது நிகழ்ச்சிகளிலும் மாட்டிறைச்சி சமைக்கவும், பரிமாறவும் அனுமதி இல்லை.

டிச 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை