உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தப்பி வந்தது எப்படி? தமிழக மாணவர்கள் திக் திக் | Bangladesh protests | Indian medical student

தப்பி வந்தது எப்படி? தமிழக மாணவர்கள் திக் திக் | Bangladesh protests | Indian medical student

வங்கதேசத்தில் நடந்து வரும் இடஒதுக்கீடு போராட்டத்தால் டாக்கா உள்ளிட்ட நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது. 100க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். வங்கதேச கல்லூரிகளில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படித்து வந்த பல ஆயிரம் இந்திய மாணவர்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,500 இந்திய மாணவர்களை மத்திய வெளியுறவு அமைச்சகம் பத்திரமாக மீட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 49 மாணவர்கள் கொல்கத்தாவில் இருந்து 2 விமானங்களில் நேற்றிரவு சென்னை வந்து சேர்ந்தனர்.

ஜூலை 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை